சனி, 22 பிப்ரவரி, 2014

பெற்றோர்களுக்கு ஆலோசனை

அருமை பெற்றோர்களுக்கு தலைமை ஆசிரியர் என்ற முறையில் எனது வேண்டுகோள் ஒன்று உண்டு.

தற்போது  முழு ஆண்டு தேர்வு  நெருங்கிக்கொண்டு இருக்கிறது.

உங்கள் பிள்ளைகள் படிப்பில் கவனம் செலுத்துகிறார்களா என கண்காணியுங்கள்..\

உங்கள் பிள்ளைகளின் படிப்பை கருத்தில் கொண்டு டி.வி. பார்ப்பதை தவிர்த்திடுங்கள்.

பள்ளியில் நடக்கும் போட்டிகளிலும் போட்டித் தேர்வுகளிலும் பங்கேற்க ஊக்கப்படுத்துங்கள். இது அவர்களின் எதிர்கால போட்டித் தேர்வில் பங்கேற்க
வழிகாட்டுதலாக இருக்கும்.

உங்கள் பிள்ளைகள் படிக்கும் திறன் குறைவானவர்களாக இருந்தால் சிறப்புப் பயிற்ச்சிக்கு (டியூசன்) ஏற்பாடு செய்யுங்கள்

மற்ற பிள்ளைகளோடு உங்கள் பிள்ளைகளை ஒப்பீடு செய்யாதீர்கள்.

இயல்பாக உங்கள் பிள்ளைகளிடம் இருக்கும் நல்ல திறமைகளை பாராட்டுங்கள், ஊக்கப்படுத்துங்கள்.

செல்போனை பயன்படுத்த விடாதீர்கள்.

வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

SPORTSDAY

விளை யா ட்டு  விழா  துவககம்
தலைப்பைச் சேருங்கள்

விளை யா ட்டு  விழா  துவககம்
தலைப்பைச் சேருங்கள்

arabiohs.blogspot.com